in ,

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவரா திருவிழா

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவரா திருவிழா

 

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவரா திருவிழாவை முன்னிட்டு அகடத்த தீபம் ஏற்றம் செய்து நிகழ்ச்சி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட முறைப்படி நடைபெற்றது.

விழுப்புரம் நாராயண நகர் சக்தி பீடத்தில் நவராத்ரி விழா 02.10.2024 புதன்கிழமை முதல் 12.10.2024 சனிக்கிழமை வரை சிறப்பு அலங்காரத்துடன் நடைபெற்று வந்தது.

ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட முறைப்படி  நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு பக்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் சிறப்பான முறையில் சக்தி முரளி கிருஷ்ணன் அவர்கள் ஏற்பாட்டில்
சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை சக்தி பீடத் தலைவர் தேவராஜ் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சக்தி மணிவாசகம், விழுப்புரம் தெற்கு பகுதி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் சக்தி, அசோக்குமார், நந்தகோபால், கண்ணதாசன் ஆகியோர் தினசரி அலங்காரங்களை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் சக்தி பீடத் தொண்டர்கள் சக்தி திலகவதி சங்கரிவேலுசாமி சாந்தி பெரியசாமி ஜெயலட்சுமி சர்மிளா, சௌந்தர்யா, காயத்ரி, கௌரி கலை, ராணி, விஜயலட்சுமி, லலிதா மற்றும் குருச்சந்திரன் சுந்தர மூர்த்தி, முரளிகிருஷ்ணன், கண்ணபிறான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தெப்போற்சவம்

72 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை எம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்