in

என்னைய வெளியே அனுப்பிடீங்க…..வெளிய போய் இருக்கு…டி உங்களுக்கு


Watch – YouTube Click

என்னைய வெளியே அனுப்பிடீங்க…..வெளிய போய் இருக்கு…டி உங்களுக்கு

 

சென்ற வாரம் எலிமினேஷனில் தயாரிப்பாளர் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டார்.

விஜய் சேதுபதி Elimination’ அறிவித்தவுடன் மேடைக்கு வந்த ரவீந்தரிடம் நீங்கள் வெளியிலிருந்து எல்லாரையும் Review செய்தீர்கள் உள்ளிருக்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டார்.

நான் இப்போது சொல்லிவிட்டால் எல்லோரும் அலட் ஆகி விடுவார்கள் அதனால் நான் வெளியே சென்றவுடன் எல்லோர் பற்றியும் ரிவ்யூ கொடுக்கிறேன்.

மேலும் நாங்கள் உள்ளிருக்கும் பொழுது சண்டை போட்டது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் நான் வெளியே சென்றவுடன் நான் இல்லாமல் என்னை மிஸ் செய்கிறேன் என்று அன்பை பொழிவார்கள் பாருங்கள் என்று விஜய் சேதுபதியிடம் கூறினார்.

அதேபோல அவர் வெளியே சென்றவுடன் அண்ணே நீங்களும் இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க போகிறோம் என்று தெரியவில்லை என்று எல்லாரும் பாசமழை பொழிய அதற்கு அவரும் எல்லோரும் நான் சொன்னபடிதானே செய்து என்னை வெளியே அனுப்புனிங்க அப்புறம் ஏன் வருத்தபடுறீங்க…இன்னு ரவீந்தர் குட்டை உடைத்தார்.

இன்றைய ப்ரோமோ…வில் உருட்டு டாஸ்க்...கில் ஆண்கள் அணியினர் ரு.8500 உருட்டி ரு.12000… ஷாப்பிங் செய்து பெண்கள் அணியிடம் தோற்றனர்.

பிக் பாஸ் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து தான் இந்த வாரம் சமைக்க வேண்டும் என்று என்று பிக் பாஸ் Punish பண்ணிட்டார். உன்னால நாங்களும் பட்டினி கெடக்கனுமா…இன்னு எல்லோரும் அருண் பிரசாத்தை திட்டிதீக்குறாங்க.


Watch – YouTube Click

What do you think?

சாலையை சீரமைத்து போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு கோரிக்கை

உலக மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு