in

கின்னஸ் சாதனை படைத்த விஜய் டிவி புகழ் மகள்

கின்னஸ் சாதனை படைத்த விஜய் டிவி புகழ் மகள்

 

விஜய் டிவி பிரபலத்தின் மகள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முலம் எராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் எல்லா சீசன் வரை தொடர்ந்து பங்கு பெற்றார்.

இவர் ஒரு சில படங்களிலும் நடித்த வருகிறார். புகழ் பென்சி (Benzi) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ரித்தான்யா என்ற பெண் குழந்தை உண்டு இவருக்கு அண்மையில் தான் முதல் பிறந்த நாளை கொண்டாடினர்.

இவரின் குழந்தை புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்திருகிறார். ஒன்றரை வயசு தான் ஆகிறது இந்த வயதில் கின்னஸ் சாதனையா?

இந்த வயசுல அப்படி என்ன சாதனை பண்ணிருகிறார்..இன்னு கேக்குறிங்களா? இவரின் மகள் அதிக நேரம் டம்பெல்ஸை தூக்கிய சாதனை படைத்ததாக புகழ் மகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

செப்டம்பர் 12ஆம் தேதி இரண்டு கிலோ எடையுள்ள டம்பெல்ஸை அதிக நேரம் தூக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

What do you think?

ஆர்த்தியின் டார்ச்சரை தாங்காமல் ஓடிய ஜெயம் ரவி…

மர்மம் – கிரைம் – த்ரில்லர் ….. விஜய் ஆண்டனி …யின் ககனா மார்கன் விரைவில்