in

சோசியல் மீடியாவில் ஜாக்லின்..க்கு எதிராக வோடீங்….. தந்திரமாக காப்பாற்றும் விஜய் டிவி

சோசியல் மீடியாவில் ஜாக்லின்..க்கு எதிராக வோடீங்….. தந்திரமாக காப்பாற்றும் விஜய் டிவி

 

சென்ற சீசன்..னில் பெண்கள் எடுத்த அதே அஸ்திவாரத்தை இந்த சீசனிலும் கையில் எடுத்து ஜெயிக்க நினைக்கிறார்கள்.

அதாவது சென்ற சீசனில் டப் (Tough) contestant…டான பிரதீப்…இக்கு ரெட்கார்ட் கொடுத்து பெண்கள் அவரை வெளியே அனுப்பினார்கள். பிரதிப் வெளியே சென்றால் நிச்சயம் நமக்கு தான் டைட்டில் என்று நினைத்தது போலவே அர்ச்சனா டைட்டிலை அடித்தார்.

இதனால் கமலுக்கு எதிராக கடுமையான விமர்சனம் எழுந்ததால் இந்த பிக் பாஸில் அவர் பங்கு கொள்ளவில்லை அந்த பிரச்சனை…இக்கு பிறகு தற்பொழுது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த சீசனை ஆரம்பிக்கும் போதே இதே பிளேட்டை போட்டார் ஜாக்குலின் இவரின் கேமை பார்த்த ஆண்கள் அணியினரும் ஆண்கள் மீது பழியை போட்டு தந்திரமாக ஆடுகிறார் என்று குற்றம் சாட்டினர்.

பெண்கள் போட்ட வலையில் முத்துக்குமரன் சிக்குவார் என்று எதிர்பார்த்த போது பெண்களுக்கு சப்போர்ட் செய்து அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

தற்பொழுது அந்த வலையில் விழுந்திருப்பவர் பாடகர் ஜெஃப்ரி இவரை பார்த்து ஜாக்குலின் எப்பொழுதும் பெண்கள் அறையே குறுகுறு…இன்னு ஜெஃப்ரி பார்த்துக் கொண்டிருக்கிறார் எங்களுக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது அப்படின்னு ஜாக்குளின் குலுங்கி குமுற சங்கடமான நிலையில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

நல்ல முடிவை கொடுப்பார அல்லது கமலை போலவே Vijay டிவி…பக்கம் சாய்வாரா, ஏனென்றால் ஜாக்லின் விஜய் டிவியின் அக்மார்க் ப்ராடக்ட் அவருக்கு எதிராக விஜய் சேதுபதி கண்டனம் தெரிவிப்பாரா என்பது டவுட் கடந்த வாரமே ஜாக்குலின் எலிமினேட் செய்யபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் டிவி அவரை அழகாக காப்பாற்றி விட்டது.

அவருக்கு பதில் ரவீந்திரனுக்கு கேட் பாஸ் கொடுத்தது சோசியல் மீடியாவில் ஜாக்லின்..க்கு எதிராக ரசிகர்கள் வோடீங் செய்து வந்த நிலையில் இந்த வாரமாவது எலிமினேட் செய்வாரா ? பார்போம்..

What do you think?

கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் நிமிர்ந்து சென்று தகனம்