in

முழு…வீடியோ…வையும் போடலாமே ஓவியாவை நக்கல் பண்ணிய ரசிகர்


Watch – YouTube Click

முழு…வீடியோ…வையும் போடலாமே ஓவியாவை நக்கல் பண்ணிய ரசிகர்

 

2007 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கங்காரு மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனவர் தமிழில் களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் நடிகை ஓவியா.

சிவகார்த்திகேயனுடன் நடித்த மெரினா திரை படம் முதலில் வெளிவந்தது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர். பிக்க் பாஸ்…இக்கு பிறகு ஒரு சில படங்கலில் நடித்தாலும் எந்த படமும் சொல்லி கொள்ளூம்படி இல்லை.

திடீரென்று ஓவியாவிற்கு என்ன ஆனது என்று தெரியாத நிலையில் இவரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு வருடன் நெருக்கமாக இருக்கும் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாகி வருவதற்கு காரணம் அந்த வீடியோவில் இருக்கும் பெண் கையில் இருக்கும் Tatoo….வும் ஓவியா..வின் கையில் இருக்கும் Tatoo….வும் ஒரே மாதிரி இருபதால் இது ஓவியா தான் என்று ரசிகர்கள் Confirm செய்துவிட்டார்கள்.

ரசிகர் ஒருவர் வெறும் பதினேழு வினாடி மட்டும் வீடியோவை வெளியிட்டுயிருகிறீர்கள் முழு வீடியோ…வை போட்டிருக்கலாமே மேடம் என்று கேட்க.

வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க ப்ரோ, Next டைம் பார்க்கலாம் என்று நக்கலாக ஓவியா பதில் கூறிஇருக்கிறார்.

ஒரு சிலர் ஓவியாவை இணையதளத்தில் கடுமையாக விமர்சித்து படுகேவலமாக திட்டியுள்ளனர். ஓவியா…வை வைத்து மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும், போலீசார் விரைவில் விசாரணை செய்ய உள்ளதாகவும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு செய்திருப்பதாகவும் அவரது மேஜர் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தஞ்சை பெருவுடையார் கோவில் தென் திருகயிலாயம் பெளர்ணமி வலம்

தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகா நியமிக்கப்பட்டார்