in

கங்குவா படத்தில் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் குரல் டப்பிங்


Watch – YouTube Click

கங்குவா படத்தில் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் குரல் டப்பிங்

 

நவம்பர் 14ஆம் தேதி கோலிவுட்டில் வெளியாகவிருக்கும் சூர்யாவின் கங்குவா படம் 350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளையும் தொடங்கியுள்ள படக்குழு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

நவம்பர் 14 ஆம் தேதி அன்று மும்பையில் தயாரிப்பாளர்கள் கங்குவா Promotion..னை தொடங்கி வைத்தனர், 3Dயில் வெளியிட்ட டிரெய்லரில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், சாகச காட்சிகளும் அற்புதமாக எடுக்கபட்டிருகிறது..

மேலும் சூர்யாவுக்காக இயக்குனர் சிவா புதிய டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளதாகவும், படத்தில் 3D கன்வெர்ஷனுக்காக ஒரு பாடல் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும் தயாரிப்பாளர்கூறினார்.

கங்குவா படத்தின் உலகளாவிய டப்பிங்கில் புதிய பாணி இருக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார், AI தொழில்நுட்பத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தின் குரல்களை பதிவிட்டிருபதாகவும், கங்குவாவில் சூர்யாவின் குரல்களுக்கு வெவ்வேறு நபர்கள் டப்பிங் பேசினார்கள் பின்னர் சூர்யாவின் குரலாக மாற்றப்பட்டது.

சமீபத்தில் அமிதாப் பச்சனுக்காக வேட்டையனில் நடிகர் மணிகண்டன் டப்பிங் செய்திருந்தார், AI மூலம் அமிதாப் பச்சன் குரலாக மாற்றினர்.


Watch – YouTube Click

What do you think?

கைலாசாவில் இருக்கும் ரஞ்சிதா..வை பற்றி தந்தை கூறியது என்ன? பரபரப்பு பேட்டி

நெல்லையப்பர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா