in

முடிவுக்கு வரும் இனியா சீரியல்…

முடிவுக்கு வரும் இனியா சீரியல்…

 

சீரியலுக்கு பெயர் போன சேனல் சமீப காலமாக மற்ற சேனல் சீரியல் போட்டி போட முடியாமல் மந்தமாக இருப்பதால் டிஆர்பி ரேட்டிங் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் ஆரம்பித்த சீரியலை கூட முடித்துவிட்டு புதிய சீரியல்களை தொடங்கியது.

அந்த வகையில் ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருந்த இனியா சீரியல் சமீப காலமாக கதைக்கு பஞ்சம் வந்து விட்டதால் எப்படி சீரியலை ஓடுறது …இன்னு தெரியாமல் சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

இனியா சீரியலில் இனியா கன்சீவ் ஆகி இருப்பதினால் தனது அக்காவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததால் தன்னுடைய குழந்தையை தன் அக்காவுக்கு கொடுப்பதாக இனியா வாக்கு கொடுத்திருக்கிறார்.

பிறக்க போகும் குழந்தைக்காக குடும்பம் சந்தோஷத்துடன் இனியாவை தாங்குகிறது மக்களின் ஆதரவு இந்த சீரியலுக்கு குறைந்து விட்டதால் 600 எபிசோடுகளை தாண்டிய இனியாவால் இனிமேல் தொடர முடியாமல் தவிக்கிறது.

சன் டிவியும் இனியா சீரியலை முடிக்கும் ஐடியா…வில் இருப்பதால் விரைவில் அந்த ஸ்லாட்டில் புதிதாக ஒரு சீரியலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அது மட்டுமி ..ல்லிங்க ஆலியா ராஜா ராணி 3 சீசன்ல நடிக்க போறதால இனியா சீரியல்…ல இருந்து அபிட் ஆக போறங்களாம்.

What do you think?

ரஜினி..இக்கு செக் வைத்த Lycaa’

விவாகரத்திற்கு இது தான் காரணம்….open…னாக பேசிய விஜய் யேசுதாஸ்