சண்டை மூட்டி விட Wild கார்டு என்டரியாக உள்ளே வரும் Arnav முன்னால் மனைவி திவ்யா
சின்னத்திரை நடிகர் Arnav தன்னுடன் இணைந்து நடித்த நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திவ்யா கன்சிவ்வாக இருக்கும் போது தன்னை அடித்து கொடுமைப்படுத்தியாக போலீசில் பரபரப்பு புகார் கொடுத்த பிறகு இருவரும் பிரிந்தனர்.
இவருக்கு குழந்தை பிறந்த போது கூட தன்னை வந்து Arnav பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். திவ்யா ஷூட்டிங் செல்லும் போது தன் குழந்தையை கூடவே கூட்டிசெல்வார்.
திவ்யா மகராசி, செவ்வந்தி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். திவ்யாவை பிரிந்த பிறகு இவர் Anshitha ….தாவோடு கிசுகிசுக்க பட்டார்.
தற்பொழுது Arnav மற்றும் Anshitha..இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா தொடரில் நடித்தனர்.
Anshitha…நானும் Arnav…வும் நல்ல Friends ஷூட்டிங்…கில் எப்போவுமே நான் அவன் கூட தான் இருப்பேன் என்று பேட்டியில் கூறிஇருந்தார். இவர்கள் இருவரும் பிக்க் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகிடிருக்காங்க. Arnav மற்றும் Anshitha..பிக் பாஸ் வீட்டில் ஓவர் சீன் போடுகிறார்கள் அனேகமாக எந்த சீசன் லவ் பேர்ட்ஸ் இவர்கள் தான் இவர்களுக்குள் சண்டை மூட்டி விட Wild கார்டு என்டரியாக திவ்யா உள்ளே செல்ல இருக்கிறார்.
Arnav பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கூற மாட்டார். அவர்களுக்கு எது வேண்டுமென்றாலும் ஓடி ஓடி செய்வார் தாய்குலத்தின் அனுதாபத்தை வாங்கிடா Voting Conform...இன்னு சாதுவாக வேஷம் போடுகிறார்….
ஏற்கனவே திவ்யா விஷயத்தில் ரசிகர்களிடம் Black Mark வாங்கியதால் பெண்களை பகைத்துக் கொள்ளாமல் விளையாடுகிறார் . பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சப்பையாக போய்க் கொண்டிருக்கிறது என்னதான் கடுமையான டாஸ்க் கொடுத்தாலும் நிகழ்ச்சி மட்டும் சுவாரசியம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு இந்த சீசனில் வந்த போட்டியாளர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.
Eliminate ஆக கூடாது….இன்னு தான் நினைகிராங்க. அதனால் Constestants…சை நம்பி பிரோஜனம் இல்லை நிகழ்ச்சியை எப்படியாவது விறுவிறுப்பாகணும்…னா நாமலே இனி கலத்துல இறங்கனும்…இன்னு சேனல் முடிவு பண்ணி சண்டையை மூட்டினாலாவது நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கை டச் பண்ணுமா? ன்னு Arnav வின் முன்னாள் மனைவி திவ்யாவை உள்ளே அனுப்ப இருக்கிறார்கள்.
ஏற்கனவே பாலாஜி அவர் மனைவியை பிரிந்த போதும் இதே Tactics….சை தான் விஜய் டிவி Follow பண்ணுச்சி.