தேரிழந்தூர் அர் ரஹீமிய்யா அரபி பாடசாலை மற்றும் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ரஹுமீ ஆலிம்கள் பேரவையின் 8 ஆம் ஆண்டு மீலாது விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தேரிழந்தூரில் அர் ரஹீமிய்யா அரபி பாடசாலை மற்றும் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ரஹுமீ ஆலிம்கள் பேரவையின் 8 ஆம் ஆண்டு மீலாது விழா நேற்று நடைபெற்றது
இவ்விழாவிற்கு மதரஸா நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லி நாட்டாண்மை ஊர் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபையினுடைய மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா ஹஜரத் உலவி அவர்களும் கடையநல்லூர் அஸ்லம்மியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா சௌகத் அலி உஸ்மானி ஹஸ்ரத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் இதில் உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து விழாவை சிறப்பித்தனர்.