in

இந்திரஜாவின் ஐந்தாவது மாத வளைகாப்பு


Watch – YouTube Click

இந்திரஜாவின் ஐந்தாவது மாத வளைகாப்பு

 

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மார்ச் மாதம் தனது சொந்த மாமா கார்த்திகை திருமணம் செய்து கொண்டார்.

பிகில் படத்திற்கு பிறகு ரோபோ சங்கர் போலவே இவரது மகளும் திரைத்துறையில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்துப்பட்டது. ஆனால் இவர் தன் மகளுக்கு திருமணம் செய்து விட்டார்.

எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அம்பானி ரேஞ்சு..இக்கு தனது மகளுக்கு செலவு செய்து திருமணம் செய்து அசத்தினார்.

Mr. and Mrs. Chinnathirai நிகழ்ச்சியில் இந்திரஜா மற்றும் கார்த்திகை பங்கு பெற்ற போது தான் கன்சீவ் ஆகி இருப்பதால் அந்த நிகழ்ச்சியில்இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தற்பொழுது அவருக்கு ஐந்தாவது மாதம் வளைகாப்பை ரோபோ ஷங்கர் விமர்சையாக செய்திருக்கிறார். வளைகாப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை.

புளித்த சுவை பிடித்து குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்த இந்த நாள் என்ற Caption…னுடன் வெளியிட்டுள்ளார் ரசிகர்களும் இந்தரஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து செய்ய போகிறாரா?

உலக அழகி பட்டியல் இடம்பிடித்திருக்கும் தீபிகா படுகோன்