in

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கம்பம் மீனா

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கம்பம் மீனா

 

விஜய் டிவியின் பிரபல தொடரான பாக்கியலட்சுமி ,மக்களின் ஃபேவரைட் தொடர், இந்த சீரியல் என்ட்ரி கொடுத்த போது TRP…Rating …கில் நான் தான் டா கிங் தன்னை அடிச்சிக்க ஆள்..இல்லை இன்னு தொடர்ந்து டாப்…பில் இருந்து கெத்து காட்டிய சீரியல்.

வெற்றிகனமாக 1234 EPISODE …டை கடந்த பாக்கியலட்சுமி மற்ற சீரியல்களை போல இந்த சீரியல்…லும் தற்போது செம்ம இழுவையாக போய்க்கொண்டிருகிறது. .

சீரியல் மந்த நிலைக்கு காரணம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்து விலகி செல்வதால் சீரியலும் தற்பொழுது முடிவை நோக்கி பயணிக்கிறது.

இந்த தொடரில் கிராமத்து பாஷை பேசி செல்வி Character...ரில் எதார்த்தமாக நடிக்கும் கம்பம் மீனாவின் ரோல் எல்லோருக்கும் பிடிக்கும்.

இவர் ஏற்கனவே’ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 …னிலும் நடித்தவர். தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது. இவருடைய கேரக்டருக்கு வேற யாராவது வருவார்களா அல்லது தாத்தா ராமமூர்த்தி கதாபாத்திரம் திடிர்ரென்று இறந்தது போல காட்ட பட்டு அவரின் கேரக்டர் முடிக்கப்பட்டது, போல செல்வி character…ரும் முடிக்க படுமா...இன்னு தெரியவில்லை..

What do you think?

உலக அழகி பட்டியல் இடம்பிடித்திருக்கும் தீபிகா படுகோன்

காட்டுக்குள் உலாவும் ராணியின் ஆவி ….அரண்மனை 5 விரைவில்