in

காட்டுக்குள் உலாவும் ராணியின் ஆவி ….அரண்மனை 5 விரைவில்


Watch – YouTube Click

காட்டுக்குள் உலாவும் ராணியின் ஆவி ….அரண்மனை 5 விரைவில்

 

பிரபல நடிகர் ஒருவனின் இயக்கத்தில் வெளியான பேய்..தனமான படம் நான்கு பாகங்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் தற்போது ஐந்தாம் பாகத்தை இருக்கும் இயக்கம் திட்டத்தில் இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமான அரண்மனை 4 …இல் அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்திருந்தனர். தமன்னாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

அரண்மனை 4 Simply சூப்பர் Movie, ஹிப்ஹாப் ஆதி இசையில் சிம்ரன் மற்றும் குஷ்பூ இணைந்து ஆடிய கிளைமாக்ஸ் Song திரை அரங்கையே அதிர வைத்தது.

அரண்மனை 4 …100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் ஐந்தாம் பாகத்தை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

இவர் காஞ்சனாவுக்கு Tough கொடுக்க வேண்டும் என்ற ஆரம்பித்த அரண்மனை தற்பொழுது ஐந்தாம் பாகத்தை எடுக்கும் எண்ணத்தை தூண்டிஇருக்கிறது.

அரண்மனை 4 ... வசூலில் மட்டும் அல்ல அதிக பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது . OTT…யில் வெளியாகி கோடிக்கணக்கில் Viewers… கிராஸ் செய்திருக்கிறது.

அரண்மனை ஐந்தாம் பாகத்திர்க்கான திரைகதை தயாராகி விட்டதாம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இயக்குனர் சுந்தர்.C தெரிவித்திருக்கிறார்.

அரண்மனை 5… இன் பேய் தனமான Official Trailer அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. காட்டு பகுதியில் உலாவி கொண்டிருக்கும் ஆவியை சுற்றி கதை நகர்கிறது.


Watch – YouTube Click

What do you think?

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் கம்பம் மீனா

Costly…யான Resort…டில் Birthday கொண்டாடிய Pooja Hegde