in

Eliminate ஆனதால் ஆண்கள் அணியை பழி வாங்கிய அர்னவ்


Watch – YouTube Click

Eliminate ஆனதால் ஆண்கள் அணியை பழி வாங்கிய அர்னவ்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எந்த வாரம் எலிமினேஷனில் சீரியல் நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

இவரை உசுப்பேத்த திவ்யா பிக் பாஸ் வீட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில் அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் அதிக பிரசங்கி தனத்தால் அர்னவ் வெளியேட்றபட்டார்.

இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் பலர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்ததே இவருக்கும் திவ்யா…வுக்கும் நடந்த பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றார்.

அந்த எண்ணத்தை மாற்றவே பிக் பாஸ் நிகழ்ச்சி..இக்கு சென்றவர் பெண்களிடம் படு சதுவாகவும் அவர்களை தாங்கு தாங்கு என்று தாங்கினார்.

ஆனாலும் இவர் போட்ட Efforts வீணாகிவிட்டது . மேலும் அஞ்சிதாவும் அர்னவ்…வும் காதலர்கள் போல் வெளியே சுற்றி திரிந்தாலும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை நீ யாரோ நான் யாரோ என்பது போல் பிக் பாஸ் வீட்டில் நடித்தார்கள்.

இந்த வாரம் குறைந்த வாக்குகள் அர்னவ் பெற்ற போதிலும் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த வாரம் யாரை நாமினேட் செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு எல்லோருமே அர்னவ்..வை கை காட்ட காண்டான அர்னவ்.

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு என்னை வெளியேற்றி விட்டார்கள் என்று கோபமாக கூற விஜய் சேதுபதி கடைசியாக உள்ளிருப்பவர்களிடம் ஏதாவது கூற விரும்புரிர்களா..இன்னு கேட்க, பெண்கள் அணியில் எல்லோரும் நன்றாக விளையாடுகிறார்கள் ஆனால் ஆண்கள் அணியில் எல்லாரும் ஜால்ரா அடிக்கிறாங்க அப்படின்னு சத்யா, விஷால், அருண் பெயரை குறிப்பிட்டார்.

மேலும் அவர்களை வாடா போடா என்று பேச உடனே கோபப்பட்ட விஜய் சேதுபதி உங்கள் வன்மத்தை காட்ட இது இடம் இல்லை இதையெல்லாம் நீங்க பேசுகிற இடம் பிக் பாஸ் வீட்டுக்குள் அங்கே விட்டுவிட்டு இங்கு வந்து பேசுகிறீர்கள் அநாகரீகமாக பேசக்கூடாது நாம் மற்றவர்கள் மரியாதையா நடத்தினால் தான் நமக்கான மரியாதை கிடைக்கும் என்று திட்டி விட்டார்.

அதன் பிறகு ஆண்கள் அணியினர் எல்லோரும் குரூப்பாக விளையாட வேண்டாம் என்று அட்வைஸ் செய்தார். கடைசியாக விஜய் சேதுபதி ஒரு குண்டை போட்டார் உங்களை நாமினேட் செய்தது பெண்கள் அணியினர் தான் ஆண்கள் அல்ல ஆனால் நீங்கள் ஆண்கள் அணியினர் மேல் தான் வன்மத்தை காட்டிணீர்கள் என்று கூறியதும் அர்னவின் முகம் கன்றிவிட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஆள் பார்க்கத்தான் முரடன்… நிக்கோலாய் சச்தேவ் குழந்தை மாதிரி … வரலட்சுமி Statement

வாக்குறுதியை மறவாமல் அறிக்கையாக சமர்ப்பித்து வருகிறேன் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி