in

இந்திய வரைபடத்தில் திராவிட நாடு எங்கே இருக்கிறது மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் 

இந்திய வரைபடத்தில் திராவிட நாடு எங்கே இருக்கிறது கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் 

சமீபத்தில் சென்னையில் தமிழக ஆளுநர் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் தற்போது மதுரை பாஜகவினர் போஸ்டர் ஒட்டியது பேசு பொருளாகியுள்ளது

அவர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில் இந்தியாவில் இந்தியனாகவும் தமிழகத்தில் தமிழனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு எதற்கு திராவிட நாடு மக்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக இல்லாமல் உணர்வில் இந்தியனாகவும் இனத்தில் தமிழனாகவும் வாழ்வோம் என்றும் இந்திய வரைபடத்தை சுட்டிக்காட்டி இதில் திராவிட நாடு எங்கு இருக்கிறது கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

What do you think?

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் அறிஞர் பொ.இராசேந்திரனின் நினைவு மலராக “இராசேந்திரம்” நூல் வெளியீட்டு விழா

குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியுபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் காவல்துறை தரப்பில் நடவடிக்கை