in

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக வீட்டில் பலகார இனிப்பு வகைகள் தயாரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக வீட்டில் பலகார இனிப்பு வகைகள் தயாரிப்பு

 

தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி கிருஷ்ணன் கோவில் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக வீட்டில் பலகார இனிப்பு வகைகள் தயாரிப்பு

தஞ்சாவூரில் மகர்நோன்புச்சாவடி கிருஷ்ணன் கோவில் தெருவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக வீட்டில் தயார் செய்த
கை சுற்று முறுக்கு, இனிப்புகளான ரவா லாடு, பாசிப்பயிறு உருண்டை,கோதுமை உருண்டை, கடலை மாவு சீனி உருண்டை, சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடும் வகையில் நாட்டு சக்கரையில் தயாரான லட்டு, மைசூர்பாகு, அதிரசம், சுவையான ஜாங்கிரி, பாதுஷா, குழந்தைகள் வயதானவர்கள் சாப்பிடும் வகையில் பால்கேக், மற்றும் கார வகைகள் பாரம்பரியமாக வீட்டில் தரமான வகையில் தயார் செய்து விற்று வருகின்றனர்.

இதனை அருகில் உள்ள ஊர்களில்லிருந்தும்கூட மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
மேலும் வெளியூரிலும் ஆர்டர் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 22-10-2024

அமலாக்கத்துறை சோதனையால் வைத்திலிங்கத்திடம் விசாரணை வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்