in

Unfair Eviction விஜய் சேதுபதி..இக்கு எதிராக வலும் கண்டனம்

Unfair Eviction விஜய் சேதுபதி..இக்கு எதிராக வலும் கண்டனம்

இந்த வாரம் Elimination கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. Arnav..வை விஜய் சேதுபதி கடுமையாக எல்லோரும் முன்னிலும் விமர்சனம் செய்தது தற்போது பெரும் சர்ச்சை….ஆகி இருக்கிறது.

ஏனென்றால் சென்ற வாரம் ரவீந்தரன் எலிமினேட் ஆன போது கடைசியாக உங்கள் ஹவுஸ் மேட்டுக்கு நீங்கள் என்ன கூற விரும்புறீர்கள். இன்னு கேட்ட பொழுது அவர் உள்ளே நடந்தது எல்லாத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

மேலும் தன்னை பற்றி அவதூறாக பேசிய எல்லோரின் பெயரையும் குறிப்பிட்டார் நான் ஒரு குண்டன் இவனால் நடக்கக்கூட முடியவில்லை நடந்தாலும் மூச்சு வாங்குது இவனை..எல்லாம் யார் பிக் பாஸ் வீட்டுக்குள் சேர்த்தது என்று கூறினார்கள்.

பெண்களோ இவனுக்கு சமைச்சு போடுவதற்கே நம்மளால முடியாது அப்படின்னு என் முகத்துக்கு நேராகவே கூறியிருந்தார்கள் நான் வெளியேறிய போது ஹவுஸ் மேட்ஸ் வருத்த பட்டது எல்லாம் வெறும் நடிப்பு ….அப்படின்னா…ரு . . மேலும் பிக் பாஸ்..சில் ஸ்மோக்கிங் ரூம் இருக்கிறது. அங்கு தான் எல்லோரும் கும்பலாக உக்காந்து ரகசியமாக திட்டம் போடுவார்கள் அங்கு என்ன நடந்தாலும் வெளியே தெரியாது. ஏனென்றால் அங்கு கேமரா கிடையாது என்று அர்ச்சனா கூறியதாக ரவீந்தர் BiggBoss secret…டை உடைத்தார்.

இப்ப என்ன பிரச்சினை…ன்னா விஜய் சேதுபதி ரவீந்தரனை எதுவும் சொல்லாமல் அர்னவ்…விடம் கடுமையா நடந்ததால் எல்லோரும்…. அர்னவ் …இக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.

கமல் Contestants தவறு செய்தால் திட்டுவார்…ஆனால் வலிக்காமல் ஊசி ஏத்துவார். விஜய் சேதுபதியோ சேனல் என்ன சொல்லுதோ அப்படி நடக்குறார்…இன்னு விமர்சனம் எழுகிறது. நிகழ்சியை சுவாரசியமாக ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்…இன்னு சேனல் சில magic பண்ணுது .ஏற்கனவே அர்னவ் …மேல் ரசிகர்களுக்கு BlackMark இருக்க…சேனல் அர்னவை use பண்ணிகிச்சி .Social மீடியாவில் இது Unfair Eviction ….இன்னு ஒரு ரசிகர் comments போட அர்னவ் அதை தனது இன்ஸ்டா….வில் போட ரசிகர்கள் அந்த Comments…சை Viral ஆக்கி அர்னவ்…இக்கு சப்போர்ட் செய்றாங்க…அதுமட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி…இக்கு எதிராக Comments போட்டு கண்டனம் செய்துவருகிறார்கள்… இப்படியே போனா இந்த சீசன்…னோட விஜய் சேதுபதி கேளம்பிடுவாரு போல.

What do you think?

50 பள்ளிகளை தத்தெடுத்து நடிகரின் மகள்

மசாலா படங்களில் நடிக்கமாட்டேன்.. நித்தியா மேனன் Open Talk