in

சீரியல் நடிகையுடன் மல்லி சீரியல் ஹீரோ …வுக்கு விரைவில் திருமணம்

சீரியல் நடிகையுடன் மல்லி சீரியல் ஹீரோ …வுக்கு விரைவில் திருமணம்

 

அடுத்தடுத்து திரை பிரபலங்களின் காதல் திருமணம் நடைபெற்றுவரு நிலையில் சென்ற வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வஸந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவி சுந்தருக்கும் Engagement முடிந்தது.

தங்களுடன் நடித்தவர்களியே திருமணம் செய்துவரும் Trend…தற்போது சினிமாவில் உருவாகிவருகிறது. அந்த லிஸ்ட்..டில் புதிதாக ஒரு சின்னத்திரை நடிகர் தன் காதலியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும், பேரன்பு போன்ற தொடர்களில் நடித்த விஜய் வெங்கடேசன் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மல்லி தொடரில் நடிக்கிறார், இந்த தொடர் TRP…Rating ...கில் சக்கை போடு போடுகிறது.

Charming ஹீரோ…வாக இருந்தாலும் ஒரு குழந்தை…இக்கு அப்பாவாக முதிர்ச்சியான Character…ரில் மல்லி சீரியலில் நடிக்கிறார். இவருக்கு செட்…ஆகுமா….இந்த கதாபத்திரம் …இன்னு நினைக்காத படி நிஜ அப்பாவா…கவே இந்த சீரியலில் மாறிவிட்டார்.

இவர் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்க பட்ட “கண்மணிஅன்புடன்” எனும் தொடரில் நடிக்கும் துஷிதா ….வை சில வருடங்களாக காதலித்து வருகிறார்.

பெற்றோர்களின் சம்மதத்திற்காக வெயிட் பண்ண இந்த ஜோடி தற்பொழுது பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் விரைவில் இணைய இருகிறார்கள்.

What do you think?

நடிப்பு மட்டும் தான் வாழ்க்கையா? கஜோல் கேள்வி

கண் பார்வை…இல்லாத பெற்றோரின் குழந்தையை தத்து எடுத்த இமான்