in

பிரமாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை

பிரமாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை

விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் பிரமாண்டமாக திருமண மண்டபம் கட்டிய நடிகை. எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டி அண்மையில் கிரகப்பிரவேசம் செய்து இருக்கிறார் .திரைத்துறையில் ஒரு சில நடிகர்களால் மட்டுமே நீண்ட காலம் நிலைத்து நிற்க முடிகிறது .அதனால் இப்பொழுது எல்லாம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து விடுகிறார்கள் பல நடிகர்கள்.

ஒரு சில நடிகர்கள் திருமணம் மண்டபம் கட்டி வாடகை விட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் .நடிகர் விஜய்யும் ஏகப்பட்ட திருமண மண்டபத்தை கட்டி லட்ச கணக்கில் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் லூசு கரிகாலனுக்கு அதிரையை திருமணம் செய்து வைத்து எதிர்நீச்சல் சீரியலையே பரபரப்பாக கொண்டு சென்றவர்கள் இவர்கள். இந்த சீரியலில் ஆதிரையாக நடித்த சத்யா தேவராஜன் எதிர்நீச்சல் சீரியல் முடிந்த பிறகு சொந்தமாக ஒரு பிசினஸ் தொடங்கியிருக்கிறார்.

விஜய்..யை விட பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டி கிரகப்பிரவேசம் செய்த புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட்டு எனது கனவுக்கு உதவிய கணவருக்கு நன்றி. எனது business மேன் மேலும் வளர்ச்சி அடைய உங்கள் ஆதரவை தாருங்கள் என்று சத்யா பதிவிட்டுள்ளார் .ரசிகர்களும் அவரது முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

 14 லட்சம் மூலம் வடக்கு கிருஷ்ணா நகரில் தார் சாலை அமைக்க பூமி பூஜை வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்

மாநாட்டில் மறைந்த உறுப்பினர்கள்…இரங்கல் தெரிவிக்காத விஜய்…கொந்தளித்த தொண்டர்கள்