in

ரிலையன்ஸ்..சுடன் கை கோர்த்திருக்கும் நயன்தாரா

ரிலையன்ஸ்..சுடன் கை கோர்த்திருக்கும் நயன்தாரா

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான நயன்தாரா ஒரு வெற்றிகரமான தொழிலதிபரும் கூட. செப்டம்பர் 14 அன்று, தனது புதிய தோல் பராமரிப்பு பிராண்டான 9skin … னை அறிமுகபடுதினார்.. 9 skin business முலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருபவர், தற்போது ஒரு மெகா பிசினஸ் மேனுடன் கைகோர்த்திருக்கிறார் .செப்டம்பர் 29 அன்று நயன்தாரா தோல் மருத்துவர் ரெனிதா ராஜனுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை தொடங்கினார்..நயன்தாராவிற்கு திருமணம் ஆன பிறகு சினிமா வாய்ப்புகள் சரியாக அமையாததால் பல பிசினஸ்களில் இறங்கி இருக்கிறார். கடந்த ஆண்டு 9 ஸ்கிரீன் என்ற அழகு சாதனம் தயாரிக்கும் business…சை மலேசியா கோலாலம்பூரில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து தனது கணவருடன் முதல் விற்பனையை ஆரம்பித்தார். இவரின் 9SKIN தயாரிப்பு நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் சுத்தமாக, தோல் பராமரிப்புக்காக தயாரிக்கப்படுவதாகவும் இதனால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று நயன் கூறியிருக்கிறார் .நடிப்பில் எப்படி நம்பர் ஒன் …நடிகையாக இருந்தாரோ…நயன் பிசினஸ்…சிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது தனது business…சை அடுத்த லெவல்…க்கு கொண்டுசென்றிருகிறார் நயன். அம்பானி..யின் மகள் இஷா அம்பானி உடன் தற்பொழுது கைகோர்த்து இருக்கிறார் . ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நயன்தாராவும் ஒரு பங்குதாரராக மாறி உள்ளதால்.இனிமேல் நயன்தாராவின் அனைத்து product…களும் ரிலையன்ஸ் retail மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் . பிடிச்சாலும் பெரிய புளிய கொம்பா…க தான் புடிச்சிருக்காரு

What do you think?

அண்ணா சீரியல் நடிகருக்கும் லப்பர் பந்து நடிகைக்கும் நிச்சயதார்த்தம்

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…வை கேவல படுத்திய சிவகுமார்