in

48வது பிறந்த நாள்…..விதைவை பெண்களுக்கு… என்ன செய்து அசத்தி இருக்கிறார் பாருங்கள்

48வது பிறந்த நாள்…..விதைவை பெண்களுக்கு… என்ன செய்து அசத்தி இருக்கிறார் பாருங்கள்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கிடைக்கும் பணத்தை பல மடங்கு பெருகணும்…இன்னு business ...MINDED …டா யோசிகிறவர் இல்லை.தன் வருமானத்தை பல ஏழை குழந்தைகளின் படிப்பிற்காகவும் எதிர்காலதிர்க்காகவும் LARENCE CHARITABLE TRUST ஒன்றை அமைத்து அதன் மூலம் நிறைய குழந்தைகலூக்கு உதவி வருகிறார். மேலும் ஊனமுற்ற பலருக்கு களை பயிற்சிகளை அளித்து ஊக்குவித்து அவர்களை நெறிப்படுத்தி வருகிறார் .தனது டிரஸ்ட்க்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் நடிப்பில் கிடைக்கும் பணமே என் டிரஸ்க்கு போதும் என்று கூறிஇருக்கிறார் .

அக்டோபர் 29ஆம் தேதி தனது 48வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ராகவாlawrence தனது பிறந்தநாளுக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்குவது மட்டும்அல்ல சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாலுகும் அன்னதானங்கள் செய்வதை என்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் .தனது பிறந்தநாலை முன்னிட்டு விதைவை பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கி கொடுத்திருக்கிறார் .தாய்மார்கள் . ராகவா லாரன்ஸ்…சை மனமார பாராட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய உள்ளனர். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கிய, ‘புல்லட்’ அல்லது ‘புல்லட் தி மூவி’ என்ற தலைப்பில் வரவிருக்கும் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இன்று (அக்டோபர் 29) அவரது பிறந்தநாளையொட்டி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், மாலை 6 மணிக்கு சிறப்பு காட்சியும் வெளியாக உள்ளது.

What do you think?

இசை வெளியீட்டு விழாவில் சூர்யா…வை கேவல படுத்திய சிவகுமார்

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாத திருக்கோவில் பிரதோஷம் வழிபாடு