சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாத திருக்கோவில் பிரதோஷம் வழிபாடு நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக நந்திய பெருமானுக்கு என்னைத் காப்பு சாற்றி திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பலவகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றன பின்னர் வில்வ இலைகளால் அர்ச்சனைகள் செய்து மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திய பெருமான் சுவாமி அம்மனை வழிபட்டனர்.