ஐப்பசிமாத உத்திர நட்சத்திரத்தை ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்புஅபிஷேக அலங்கார ஆராதனைகள்
நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் ஐப்பசிமாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்புஅபிஷேக அலங்கார ஆராதனைகள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகவதியம்மன்ஆலயத்தில் ஜப்பசி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு இங்கு உள்ள ஐய்யப்ப சுவாமிக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் இளநீர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் நெய் அவுல் வீபூதிகொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டு மலர்களால் அர்ச்சனை செய்த பின் பஞ்ச தீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டு.
இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டுவணங்கினர் வருகை புரிந்து அனைவருக்கும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.