in

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பயணிகள் வீடியோ

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய பயணிகள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை வைரல் ஆகி வருகிறது

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் நோக்கி சென்ற அரசு பேருந்து நாச்சியார் கோவில் அடுத்த மாத்தூர் பகுதியில் செல்லும் போது தகாத வார்த்தைகளால் பேசி வந்த பயணியை தட்டி கேட்ட நடத்துனர் கார்த்திகேயனை அந்த கும்பல் தாக்கியுள்ளது இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

What do you think?

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் தீபாவளி நாளில் சுமராக 120 டன் குப்பை குவிந்தது.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் லட்சுமி குபேர ஹோமம்