in

செல்லூர் பகுதியில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடிக்கும் இளைஞர்கள்

செல்லூர் பகுதியில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடிக்கும் இளைஞர்கள்

நாடு முழுவதும் பட்டிவாளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு ஒரு நிலையில் மதுரை மாநகர் செல்லூர் பகுதியில் உள்ள கன்மார்க் கடை அருகே பத்திரிக்க மேற்பட்ட இளைஞர்கள் பட்டாசு வெடித்து வருகிறார்கள்

அப்போது பட்டாசு ஆபத்தான முறையில் தலைக்கு மேல் தூக்கி வைத்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது

What do you think?

போலீஸ் சீருடை அணிந்து உதவி ஆய்வாளர் என கூறி சுற்றி திரிந்த போலி உதவி ஆய்வாளர் கைது

சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை கொஞ்சம் சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவிய மதுரை முத்து