in

விஜய் குறித்து நெப்போலியன்…. நெப்போலிய…னுக்கு எதிராக எழும் கண்டனம்


Watch – YouTube Click

விஜய் குறித்து நெப்போலியன்…. நெப்போலிய…னுக்கு எதிராக எழும் கண்டனம்

விஜய் குறித்து நெப்போலியன்…. நெப்போலிய…னுக்கு எதிராக எழும் கண்டனம்
விஜய் நடித்த கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னிடம் இருக்கும் gun…னை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்துவிட்டு வில்லனை பதம் பார்க்க விஜய் சென்று விடுவார் . மறைமுகமாக தான் திரைத்துறையிலிருந்து விலகுவதாகவும் என்னிடத்திற்கு இனி நீதான் என்று கூறுவது போல் இருபதாக பலர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து நெப்போலியன் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் திருச்சியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தனது கடின உழைப்பால் இவ்வளவு சீக்கிரம் மேலே வந்தது பாராட்டுக்குரிய விஷயம் .சிவகார்த்திகேயன் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இளம் நடிகர்கள் முன்னேற வழி விட வேண்டும் அதை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் மீது பொறாமைப்படுவதும் அவரைப் பற்றி இழிவாக பேசுவதும் சரி இல்லை என்று மறைமுகமாக விஜய்யை தாக்கி இருந்தார் . இந்த பதிவிற்கு பலதரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனம் நெப்போலிய…னுக்கு எதிராக எழுந்துள்ளது. நெப்போலியனுக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு மரியாதை இருக்கிறது அதை கெடுத்துக் கொள்ளக் கூடாது .

பெரிய மனுஷன் இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் விமர்சனம் பண்ணக்கூடாது என்று கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு விஜய்..யை பற்றி பேச என்ன இருக்கிறது. ஏற்கனவே விஜய்யும் நெப்போலினும் ஒன்றாக இணைந்து நடித்த போக்கிரி படத்தில் நெப்போளியனுக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்றுவரை இவர்கள் இருவரும் பேசாமல் இருக்க நெப்போலியன் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விஜய்யை தாக்கி பேசிக் கொண்டே இருக்கிறார் .ஆனால் விஜய் உசுபேத்துரன் முன் உம்முன்னு இருக்கனும்..இன்னு கம்முனு இருக்காரு.


Watch – YouTube Click

What do you think?

முதல் திருமணத்தை மறைத்து நடிகையை திருமணம் செய்தாரா? கிறிஸ் வேணுகோபால்

முகுந்த் வரதராஜனை கொண்டாட வேண்டும்…. சாதி ரீதியாக பிரித்து பார்க்க வேண்டாம்