in

சோபிதாவின் MARRIAGE ஜெய்ப்பூரில் இல்லையாம்?

சோபிதாவின் MARRIAGE ஜெய்ப்பூரில் இல்லையாம்?

சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ள நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது . இந்த ஜோடி, திருமண தேதி மற்றும் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இவர்களின் திருமண நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க. தற்போது நாக சைதன்யா,சோபிதாவின் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருவருக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக திட்டமிட்டிருந்தனர் .ஆனால் இப்பொழுது ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவிலேயே திருமணத்தை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர் .ஸ்டூடியோவில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

What do you think?

முகுந்த் வரதராஜனை கொண்டாட வேண்டும்…. சாதி ரீதியாக பிரித்து பார்க்க வேண்டாம்

இயக்குனர் மீது மஞ்சு வாரியர் போலீசில் புகார்