எங்களுக்கு தெரியாமலே கல்யாணத்தை முடிவு செய்து விட்டனர்
நடிகர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ்கானின் மகன் மூத்த ஷாரிக் ஹாசன், சில வாரங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் ஆன மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
இவர் இரண்டாம் திருமணம் செய்திருப்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ஆனால் 9 வயது மகள் ஜெனிபருக்கு இருக்க அவரை ஏன் ரியாஸ்கானின் மகன் திருமணம் செய்தார் என்பதுதான் தற்போதைய விவாதம்.
இவர்களின் திருமணம் முடிந்த பிறகு மரியா, ஷாரிக், மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோர் தனியார் Youtube சேனலூக்கு பேட்டி அளித்த போது ஏன் தாங்கள் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டோம் என்பதை வெளிப்படுத்தினர்.
ஷாரிக் இப்பொழுதுதான் சினிமாவில் ஒரு சில கேரக்டர் ரோல்…லில் நடித்து வருகிறார். கேரியரை ஆரம்பிக்கும் எந்த நேரத்தில் இப்படிப்பட்ட திருமணம் தேவையா என்ற கேள்வி தான் எல்லோர் மனதிலும் இவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் தேதியை முடிவு செய்து தாலி மற்றும் மோதிரத்தை வாங்கி வைத்து விட்டு உமா ரியாஸ்கான் இடம் தெரிவித்த போது , Uma தான் வரலட்சுமி நோன்பு அன்று அவர்கள் வாங்கிய தாலியை மாற்றி வேறு தாலி வாங்கி கொடுத்ததாகவும் தான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் மத படி சில சம்பிரதாயங்கலை தான் கடைப்பிடித்ததாகவும் உமாரியாஸ் கூறினார்.
ஷாரிக், ஜெனிஃபர் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்ததாகவும் ரியாஸ்கானின் குடும்பத்தினர் முஸ்லிம் முறைப்படியும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் கோரிக்கை வைத்திருபதாகவும் ரியாஸ்கான் கூறியுள்ளார்.
எங்கள் குடும்பம் இப்பொழுது பாரத விலாசாக மாறி விட்டது. ஜெனிபர் நாங்கள் எங்களுடைய திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்தோம் ஆனால் அங்கிள், Aunty இந்த திருமணத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து விட்டனர்.
திருமணதிற்கு பிறகு என் மகளை பற்றி கவலை பட்டேன் ஆனால் என்னை விட என் மகள் மீது அத்தையும் மாமாவும் அதிக அன்பு செலுத்துவதை பார்க்கும் பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஷாரிக்…கும் என் மகள் மீது பாரபட்சம் இல்லாமல் அன்பு காட்டுகிறார் என்று ஜெனிபர் கூறியுள்ளார்.