in

மகனின் திருமணத்தில் கதறி அழுத நடிகர் நெப்போலியன்


Watch – YouTube Click

மகனின் திருமணத்தில் கதறி அழுத நடிகர் நெப்போலியன்

 

நேற்று காலை ஜப்பானில் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷுக்கு படு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

சரத்குமார், ராதிகா சுகாஷினி, குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், கார்த்திக், உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர், நடிகர் சிவகார்த்திகேயனும் Surprise…ஆக வீடியோ கால் செய்து திருமணதிற்கு வர முடியவில்லை என்று வருத்தத்தை தெரிவித்து மணமக்களை வாழ்த்தினார்.

தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்படும் இருக்கும் தனுசுக்கு எப்படிப்பட்ட திருமணம் தேவையா என்று பல கண்டனங்களும் விமர்சனம் எழுந்த நிலையில் அனைத்தையும் தாண்டி நடிகர் நெப்போலியன் தன மகனுக்கு கண்ணீர் மல்க்க திருமணத்தை நடத்தினார்.

அவருடைய தாய் சுதா தாலி மற்றும் மாலையை எடுத்து தனுஷ் கையில் கொடுத்து போட வைத்தார். தனுஷால் தாலி கூட கட்ட முடியவில்லை அதனால் செயினை கொடுத்து போட வைத்திருக்கிறார்கள் இதனைப் பார்த்த நெப்போலியன் தேம்பித் தேம்பி அழுதார் அவரது மனைவி அவருக்கு ஸ்வீட் ஊட்டி ஏன் அழுகிறீர்கள் என்று அவரை செல்லமாக கண்டித்தார்.

இத்தனை ஏற்பாடுகளையும் முகத்தில் புன்சரிப்போடு அவரது மனைவி தான் ஓடி ஓடி செய்தார். தன்னுடைய திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என்பது தனுஷ் ஆசை. திருமண ஏற்பாடுகளை பார்த்து பிரமித்து, தனுஷ் …நெப்போலியனின் மொத்த சொத்தையே அழித்து விடுவார் என்று பலர் Comments செய்கிறார்கள்.

அவர் பிள்ளைக்கு அவர் உழைப்பில் செலவு செய்கிறார்.. நாம ஏன் வீண Comments செய்யணும். தூரத்தை பார்க்காமல் ஜப்பானுக்கு சென்று பலர் மணமக்களை வாழ்த்தினர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத தனுஷால் எப்படி ஒரு பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும் என்ற கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருக்கிறது அது மட்டுமல்லாமல் அக்ஷயாவும் தனுசுடன் பேசிய பிறகு தான் இந்த திருமணம் நடந்திருக்கிறது.

மகிழ்ச்சியுடன் திருமணம் செய்த அக்ஷயாவின் பரந்த மனதை பாராட்ட வேண்டும். மேலும் நெப்போலியன் இத்தனை நாள் நாங்கள் இருவரும் தனுசுக்கு உறுதுணையாக இருந்தோம் இப்பொழுது எங்கள் குடும்பத்தில் அக்ஷயாவும் சேர்ந்து தனுஷை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர்சஷ்டி சண்முகர் திருக்கல்யாணம்

ஷாருக்கான் உயிருக்கு… மிரட்டல்..பரபரப்பில் இந்தி திரையுலம்