வி. ஜே. விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்தே..ஆகணும் ….ன்னு குதிக்கும் சௌந்தர்யா Armies
பிக் பாஸ் சீசன் 8-ல் நிகழ்ச்சியில் ஓவராக Scene போடும் சௌந்தர்யா …வுக்கு ஏகப்பட்ட Fans இருப்பதால் ஓட்டிங்கில் லீடிங்..கில் இருக்கிறார்.
ஒரு சிலர் அவருக்கு எதிராக கமெண்ட் செய்தாலும், விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்தே ஆக வேண்டும் என்று பல நொடிஷன்கள் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக கூறி வருகிறார்கள்.
வி ஜே விஷால் …தீபக், ராணவ் ,ரஞ்சித்.. இடம் சௌந்தர்யாவின் கேரக்டரை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். சௌந்தர்யா, ரஞ்சித் அண்ணன் மீது கால் வைச்சிருக்கு அதை நான் பார்த்துட்டு அண்ணனை நகருங்கள் ..இன்னு சொன்னேன் ஒரு Basic மேனர்ஸ் கூட சௌந்தர்யாவிடம் இல்லை முத்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு முன்னாடி போய் குனிந்து நின்னு பேசுது, ரொம்ப தப்பு இதெல்லாம் நாம பண்ணா விட்டுவாங்களா என்ன இப்படி பண்றாங்களானு சொல்லி நம்மள வெளியில் கழுவி ஊத்த மாட்டாங்க?? இப்படி நடந்த நமக்கு கேம் ஆடற மைண்டே போகுதுடா மேனேஜரா நான் இருந்தபோது எழுதுவதற்கு ஒரு பிட்டு பேப்பரை போடுமான்னு … கையில் இருக்கும் பேப்பர்…ரை பிடிங்கினேன் உடனே என் கைய புடிச்சு இழுக்கிறான் அப்படின்னு சொல்லி அலம்பற பண்ணுச்சு மக்களுக்கு முன்னாடி சௌந்தர்யா நல்லவங்க மாதிரி நடிக்கிறாங்க, சீப்பா பிஹே பண்ற சௌந்தர்யாவுக்கு நாம யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணவே கூடாது.
சௌந்தர்யாவின் கேரக்டரை பற்றி மோசமா பேசிய அவரது Armies விஷாலூக்கு கடும் கண்டனம் தெரிவித்து விஷாலுக்கு ரெட் கார்டு கொடுத்தே ஆக வேண்டும்.. பிக் பாஸ் இப்படி பேசும் கீழ் தரமாக பேசும் பொருத்தவரை வெளியேற்றி ஆக வேண்டும் என்று சௌந்தர்யாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்கிறார்கள்.
மேலும் இந்த வாரம் கேப்டனாக இருக்கும் சத்யாவும் சௌந்தர்யாவை பற்றி பேசிய வீடியோ அதிக அளவில் ஷேர் ஆகி கொண்டு இருக்கிறது . இதையெல்லாம் பிக் பாக்ஸ் கேட்க மாட்டாரா மத்தவங்க ஏதாவது செஞ்சா மட்டும் திட்றார் இல்ல.
முத்துக்குமரனை எப்படி எல்லாம் திட்டினாரு சௌந்தர்யா பெண் போட்டியாளர்…இன்னு எதுவுமே சொல்ல மாட்டுராரே..இன்னு பொலம்பி தள்ளினாரு. முத்துவை வெளியேற்ற சௌந்தர்யா…வெளியே இரூக்கும் டீம்…மை வைத்து பக்கா பிளான் போடுறாரு..இன்னு தெரியுது.