கங்குவா படத்திற்கு தடை…Court அதிரடி தீர்ப்பு
கங்குவா படத்திற்கு தடை விதித்த சென்னை ஹைகோர்ட். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை Siva இயகத்தில் நவம்பர்14…ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் படத்திற்கு எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருகிறது சென்னை High கோர்ட்.
26 கோடி பணத்தை செலுத்தாத வரை கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று கோர்ட் தடை விதித்துள்ளது. தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தா பலரிடம் பல கோடி ரூபாய் பெற்று தொழில் தொடங்கியவறால் கடனை திருப்பி அடைக்க முடியாததால் அவரை Insolvent என்று அறிவித்தது கோர்ட்.
அவரும் சில காலங்களுக்குப் பின் இறந்துவிட்டார், கடன் கொடுத்தவர்களிடமிருந்த பணத்தை வசூலிக்க நீதிமன்றம் நீதிபதியை நியமித்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அர்ஜூன்லாளிடம் 2013ம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் கடனாக பெற்றார்.
சொத்தாட்சியர் தரப்பில் ..இருந்து இந்த கடனை வட்டியுடன் திருப்ப வேண்டும் என்று கோர்ட்…டில் வழக்கு தொடர பட்டுள்ளது. இந்த வழக்கையின் விசாரணையில் அவரது தரப்பில், கங்குவா படம் வெளியானால் தான் அவரால் பணத்தை திருப்பி தர முடியும் தற்பொழுது ஞானவேல் ராஜாவிடம் போதிய பணம் இல்லை என்று வாதிட்டனர்.
எதிர் தரப்பு வாக்கிலோ அண்மையில் ரிலையன்ஸ் தொடுத்த வழக்கில் ஞானவேல் ராஜா 100 கோடி ரூபாய் கடனை திருப்பி அடித்திருக்கிறார், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்வது பொய். அதனால் முழுத் தொகையும் செலுத்தும் வரை கங்குவாவின் திரையரங்கு வெளியீட்டையும், தங்கலனின் OTT வெளியீட்டையும் நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இரு தரப்பு வாதத்தின் அடிப்படையில் 20 கோடி ரூபாயை ஞானவேல் ராஜா நாளைக்குள் செலுத்தாவிடில் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்று நிதிபதி உத்தரவிட்டார்.