in

நான்கு வருடமாக கோமாவில் இருக்கும்’ சத்யராஜ் மனைவி


Watch – YouTube Click

நான்கு வருடமாக கோமாவில் இருக்கும்’ சத்யராஜ் மனைவி

பல வருடங்களாக கோமாவில் இருக்கிறார் நடிகர் சத்யராஜின் மனைவி என்ற செய்தி பலரை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.

1980களில் நடிகராக அறிமுகமானவர் ஹீரோ, வில்லன், காமெடியன், என்று பல கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர். ஒட்டு மொத்த உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த புகழ் பாகுபலி படத்திற்கு உண்டு.

முதலில் கட்டப்பா ..வாக நடிக்க தேர்வானவர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான், அப்போது அவர் ஜெயிலில் இருந்ததால், ‘கட்டப்பாவாக’ நடிகர் சத்யராஜ் தேர்வானார்.

பாகுபலி படதிற்கு பிறகு சத்யராஜ்…க்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சத்யராஜ் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கதில் கூலி படத்திலும் நடிக்கிறார்.

எண்பதுகளில் நடிப்பை தொடங்கியவர் இன்றுவரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ்..இக்கு சிபி சத்யராஜ் மற்றும் திவ்யா என்கின்ற இரண்டு பிள்ளைகள் உண்டு,

சிபி சக்கரவர்த்தி தந்தை போலவே ஒரு நடிகர், திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அரசியலில் இணைய பாஜக அழைத்த போது நிராகரித்து விட்டார், சத்யராஜின் மனைவி மகேஸ்வரி … வெளியுலகத்தில் அவ்வளவாக தன்னை காட்டிய இல்லை.

இவரை பற்றி திவ்யா சத்யராஜ் அண்மையில் உருக்கமாக ஒரு பேட்டி அளித்துள்ளார். அதாவது தன் அம்மா நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாகவும் PEG மூலம் அவருக்கு உணவுகள் செலுத்தப்படுவதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நான்கு வருடங்களாக தன் குடும்பம் காத்திருப்பதாகவும், மூளையில் செல்லும் நரம்புகளில் ரத்த கசிவு ஏற்பட்டதால் கோமாவில் சென்று இருக்கிறார்.

நான்கு வருடங்களாக தன் தந்தை சிங்கிள் Parent …டாக இருப்பதாகவும் நானும் என் அப்பாவுக்கு parent…டாக இருந்து அவரை சப்போர்ட் செய்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து பவர்ஃபுல்லான சிங்கிள் பேரன்ட்ஸ் கிளப்…பை உருவாக்கி உள்ளோம் என்று திவ்யா சத்யராஜ் உருகமாக கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

தலைமறைவான நடிகை கஸ்தூரி… போலீசார் தீவிர தேடல்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 12.11.2024