in

கலை ஸ்போர்ட்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே பட்டய தேர்வு

கலை ஸ்போர்ட்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே பட்டய தேர்வு

பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா சார்பில் மாணவ மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சி மற்றும் சிலம்ப பயிற்சி கற்றுத் தருவது வழக்கம் இந்த நிலையில் இன்று இந்திய தலைமை பயிற்சியாளர் கார்த்திக் தலைமையில் கராத்தே பட்டைய பயிற்சி தேர்வானது நடைபெற்றது இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் பின்னர் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பட்டயங்களும், பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை கலை ஸ்போர்ட்ஸ் அகடாமியின் நிறுவனரும் கராத்தே பயிற்சியாளரும்மான கலைக்குமார் சிறப்பாக செய்திருந்தர்

What do you think?

ஆர் எஸ் மங்கலத்தில் மாட்டின் தலையை வெட்டி ரோட்டில் வைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது

எதிர்ப்பை மீறி ….வெளியிட்ட நயன்தாரா…. ஆவணப்படத்தின் மீது தனுஷ் 10 கோடி ரூபாய் வழக்கு