விக்னேஷ் நயன்தாரா நன்றி கெட்டவங்க
Beyond the fairytale என்ற நயன்தாராவின் ஆவணப்படம் நேற்று netflix…இல் வெளியானது .அந்த படத்தில் நானும் ரவுடிதான் பட சம்பந்தப்பட்ட மூன்று நிமிட காட்சிகள் இடம் பெற்றன. படத்தின் தயாரிப்பாளர் ஆன தனுஷிடம் அனுமதி கேட்ட பொழுது மறுத்துவிட்டார் அவர் அனுமதி இல்லாமலேயே அந்த காட்சிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றதால் எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் . அவர் அனுப்பிய லீகல் நோட்டீஸ்…சை நயன்தாராவும் விக்னேஷ் வேணும் சோசியல் மீடியாவில் வெளியீட்டு அவர் மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினர் .இதற்கு நெட்டிசன்கள் தனுஷ் இல்லாமல் விக்னேஷ் சிவன் இந்த நிலை…இக்கு வந்திருக்க முடியுமா? வளர்த்து விட்டவரையே விக்னேஷ் நயன்தாரா மறந்துவிட்டனர். விக்னேஷ்..இக்கு நன்றி இல்லை என்று கூறிய நெட்டிசென்கள், vigi தனுஷை புகழ்ந்து தள்ளிய வீடியோஒன்றை தற்போது trend…டாகி வருகின்றனர். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் உடன் பணியாற்றிய விக்னேஷ் சிவன் அந்த படம் வெற்றி பெற்றபோது உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று விக்னேஷ்.. யிடம் கூற நான் ஒரு கதை வைத்திருக்கிறேன் அதை நீங்களே தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூற .ஹீரோயினை முடிவு செஞ்சிட்டியா ..இன்னு கேட்க இல்லை …இன்னு விக்னேஷ் சொல்ல .உடனே தனுஷ் நயன்தாராவின் போன் நம்பரை கொடுத்து போய் பார் ..இன்னு சொல்லியிருக்கிறார் .விக்னேஷ் நயன்தாராவை பார்க்க ஆட்டோவில் தான் சென்று இருக்கிறார் நயன்தாராவிடம் நானும் ரவுடிதான் படத்தின் கதையை கூறும் பொழுது அவர் செல்போனை ஆப் செய்து விட்டு கதை முழுவதுமாக கேட்டிருக்கிறார் . அதனைப் பார்த்த விக்னேஷ் சிவன் இதுவரை நான் கதை சொன்ன எந்த ஹீரோயினும் செல்லை ஆப் செய்து கேட்டதில்லை ஏதாவது வேலையை செய்து கொண்டு தான் கதை கேட்பார்கள் , கதை சொல்லும் பொழுது சில காமெடிகளை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் நயன்தாரா என்று விக்னேஷ் சிவன் குறிப்பிட்டதற்கு “அப்புறம் என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டீங்க” அப்படின்னு ரசிகர்கள் நக்கலா அந்த கிளிப்புக்கு கீழ கமெண்ட் போட்டு இருக்கின்றனர். இந்த படம் மாபெரும் வெற்றி யடைந்தற்கு எனக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ் தான் காரணம் அப்படின்னு விக்கி ஒருமுறை பேட்டி கொடுத்துள்ளார். அந்த வீடியோ..வை பார்த்த தனுஷ் ரசிகர்கள் வளர்த்து விட்டவரை’ மறந்துவிட்டு அவருக்கு எதிராக பிளேட்டை திருப்புறீங்களே …நியாயமா? இன்னு குமுறு…கிறாக்கள்