in

புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல். 10 அடிக்கு மேல் கடல் அலைகள்

புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல். 10 அடிக்கு மேல் கடல் அலைகள்

 

புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல். 10 அடிக்கு மேல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வருகிறது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ‌‍ஃபெங்கல் புயலாக உருமாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 அடிக்கு மேல் உயரத்தில் கடல் அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது.

இதன் காரணமாக கடற்கரை ஓரங்களுக்குச் செல்ல பொது மக்களுக்கு போலீசார் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

What do you think?

தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60% மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதிமுக குற்றச்சாட்டு

மழை பாதிப்புகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை நேரில் சென்று ஆய்வு