in

நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுபெற உள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது இதனால் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது நேற்று முன்தினம் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்பொழுது நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது , திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பதாகும்

What do you think?

காவிரி ஆற்றின் கடைசி கதவணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறப்பு

ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்ந்து நாகையில் கடல் சீற்றம் ; வெறிச்சோடி காணப்படும் துறைமுகம்