சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த்
சிறகடிக்க ஆசை என்ற சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த வெற்றி வசந்த் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து வந்து நிலையில் இவர்களுக்கு சென்ற மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த ஜோடியின் திருமணத்திற்கு ஏராளமான சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வெற்றி நாம் நினைத்த நாள் வந்துவிட்டது ஐ லவ் யூ மா …இன்னு Caption…னோட புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.