in

பிக்க் பாஸ் சீசன் 9 தொகுப்பாளர் இவர் தான்

பிக்க் பாஸ் சீசன் 9 தொகுப்பாளர் இவர் தான்

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்த வழங்கி இருக்கிறார் கடந்த ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் பல காரணங்களுக்காக இந்த சீசனில் பங்கேற்கவில்லை.

இந்த சீசன் சூடு பிடிக்காததற்கு காரணம் கண்டஸ்டடுகள் மட்டுமல்ல கமலஹாசன் மிஸ்ஸிங் என்ற காரணமும் உண்டு .விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி பலருக்கு பிடித்திருந்தாலும் ஏனோ சுவாரசியம் இல்லாமல் செல்கிறது .மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவர் செய்தியாளர்கள் சந்திக்கும் போது கமல் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறியிருக்கிறார் தற்பொழுது கமல் a.i.டெக்னாலஜி course படிப்பதற்காக அமெரிக்காவில் மையம் கொண்டிருக்கும் நிலையில் பிக்க் பாஸ் அடுத்த சீசனில் கமலை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம், ஆரம்பிச்சது ஆரம்பிச்சது ஆரம்பிச்சதாகவே இருக்கட்டும் அடுத்த சீசன்லையாவது பட்டைய கிளப்புவோம் அப்படின்னு விஜய் டிவி பக்காவா பிளான் பண்ணி இறங்க இருக்கிறதாம்

What do you think?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா

விரைவில் காதலியை கரம் பிடிக்கும் நாகார்ஜுனாவின் மகன் அகில் நாக சைதன்யா