கடலூர் மாவட்டத்தில் பெஞ்சால் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்
கடலூர் மாவட்டத்தில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பெஞ்சால் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டார் கடலூர் ஆல் பேட்டை மற்றும் திடீர்குப்பம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கரைபுரண்டு ஓடும் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்
பின்னர் 1000 பேருக்கு மழை நிவாரண பொருட்கள் வழங்கினார்
இதில் விழுப்புரம் பெறும் கோட்ட பொருப்பாளர் வினோத் மாநில செயலாளர் அசோக் காமன் மாவட்ட தலைவர் மணிகண்டன்
மற்றும் மாநில துணை தலைவர் AG சம்பத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்