நாமக்கல் மோகனூர் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மூலநட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சிநேயருக்கு அபிஷேக ஆராதனைகள்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று கார்திகை மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு இங்குள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு பலவகை வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வண்ண நறுமலர்கள் , துளசி கொண்டு அர்ச்சனையும் பின்னர் பஞ்ச தீபம் உட்பட மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான தரிசனம் பெற்றனர்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.