Double Eviction…னில் வெளியேறிய அனந்தியும், சஞ்சனா பெற்ற சம்பளம்
பிக் பாஸ் சீசன் 8 தமிழ்….ழில், இந்த வாரம் Danger Zone…இல் இருந்த 12 போட்டியாளர்கலில் டபுள் Eviction…னாக அனந்தியும், சஞ்சனாவும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது போட்டியாளர்களாக வீட்டை விட்டு வெளியேறினர்.
தொகுப்பாளர் விஜய் சேதுபதியின் இந்த அறிவிப்பு ரசிகர்களையும் ஹவுஸ்மேட்களையும் திகைப்பில் ஆழ்த்தியது, கருத்துக்கணிப்பு கணித்தபடி, ஆனந்தி (4.42%), வாக்குகலும் சச்சனா (3.31%) வாக்குகலும் பெற்று பார்வையாளர்களின் ஆதரவைப் பெறமுடியாமல் வெளியேறினர்.
சென்ற சீசன் வரை ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து கேம் விளையாடுவார்கள், சென்ற சீசனில் நடந்த சில குளறுபடியால் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையில் ஒரு கோடு போட்டு தனித்தனியாக விளையாடியதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை .
அதனால் வீட்டின் நடுவே இருக்கும் கோட்டை பிக் பாஸ் அழித்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் 66 நாட்கள் இருந்ததற்காக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று 15 லட்சம் ரூபாய் உடன் வெளியேறினார்.
ஆனந்தி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பெற்று 12 லட்சம் சம்பளத்துடன் வெளியேறியுள்ளார். சஞ்சனா. பிக் பாஸ் நிறைவு பெற இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில் தற்போது 15 போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.