மீண்டுமா? கோபத்துடன் ஏ ஆர் ரகுமான் மகள்
ஏ ஆர் ரகுமான் விவாகரத்து சர்ச்சை சற்று ஒய்ந்திருக்கும் நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் உற்றுவது போல மீண்டும் ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது.
சாராபானு மனம் மாறி மீண்டும் ஏ ஆர் ரகுமானுடன் இணைவதாக அவரது வக்கீல் கூறிய விவாகரத்துக்கு முற்று புள்ளி வைத்தார்.
ஏ ஆர் ரகுமான் ஒரு வருடம் இசையிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக இணையதளத்தில் ஒரு செய்தி இரண்டு நாட்களூக்கு முன் வெளியானது. இதனை பார்த்து கோபம் அடைந்த அவரது மகள் கதீஜா இது முற்றிலும் தவறான செய்தி ஏன் இப்படி தேவையில்லாமல் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புகிறீர்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படி ஒரு வதந்தி பரவுவதிற்கு காரணம் இருக்கிறது சூர்யா 45 படத்திர்க்கு ஏ. ஆர். இசையமைப்பதாக இருந்தது படத்தில் இருந்து Rahuman தீடிர் என்று வெளியேறியதால் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கமிட் ஆகி இருகிறார்.