in

இரண்டாவது படத்தின் புகைப்படங்களைப் வெளியிட்ட லெஜண்ட் சரவணன்


Watch – YouTube Click

இரண்டாவது படத்தின் புகைப்படங்களைப் வெளியிட்ட லெஜண்ட் சரவணன்

சரவணா சூப்பர் ஸ்டாரின்… உரிமையாளர் சரவணன் தனது கடையின் விளம்பர படத்திற்கு Tamana, ஹன்சிகாவுடன் நடித்தவரின், விளம்பரத்தை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தானே தயாரித்து நடித்த The Legend Saravanan படத்தின் இயக்கத்தில் குறை சொல்லமுடியாது நல்ல கதை அம்சம் …மாக இருந்தாலும் படம் தோல்வியை தழுவியது.

சரவணன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவரும் நன்றாக நடித்தார். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியான லெஜென்ட் சரவணன் அதிக பார்வையாளர்களைப் பெற்று முன்னணியில் இருந்தது.

கதாநாயகனாக அறிமுகமான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆர்எஸ் துரை செந்தில் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு லெஜண்ட் 2 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் உள்ள பணிக்க நாடார் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்,

தற்போது படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கியுள்ள நிலையில் பட குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை ஏஜென்ட் சரவணன் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புட் நடிக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 1008 சங்காபிஷேகம்