தேவரகொண்டா , ராஷ்மிகா… ரகசியமாக ???
ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இருவரும் பல ஆண்டுகளாக காதலிப்பதாக வதந்தி பரவி வருகிறது.
இருப்பினும், இந்த ஜோடி இதுவரை தங்கள் டேட்டிங் வதந்திகளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. விஜய் தனிமையில் இருப்பதால், ராஷ்மிகாவும் திருமணம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 பாடல் வெளியீட்டு விழாவில் ரஷ்மிகா மந்தனா…விடம் . அவரது லவ் track குறித்து கேட்கப்பட்டது. ரஷ்… பெயரை கூறிபிடாமல் தான் திருமணம் செய்துகொள்ளும் நபரை ‘அனைவருக்கும் தெரியும்’ மறைமுகமாக கூறினார். Anchor விடாமல் ராஷ்மிகா மந்தனாவிடம், “நீங்கள் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது உங்கள் கணவர் இண்டஸ்ட்ரிக்கு வெளியில் இருந்து வர வேண்டுமா? தெளிவுபடுத்துங்கள் ப்ளீஸ் என்றார், “உங்களுக்கு என்ன பதில் வேண்டும் என்று எனக்குத் தெரியும், அதை ஆராய வேண்டாம், நான் Personal ….உங்களுக்கு சொல்கிறேன்” என்றார். புஷ்பா 2 படத்தை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் ….எனக்கு 35 வயதாகிறது இன்னும் நான் சிங்கிள்…லாக இருப்பேன் என்று நினைக்கிறிங்களா இன்னு கேள்வி கேட்டார்.
தெலுங்கு மீடியா..வின் Hot News என்னனா விஜய் தேவரகொண்டா …வுக்கும் , ராஷ்மிகா… வுக்கும் ரகசியமாக நிச்சயம் ஆகிடுச்சி ஆறு மாதங்களுக்கு பிறகு இவர்களுக்கு திருமண நடிக்க இருப்பதாக தெலுங்கு இணையதளத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது….. இது எந்த அளவிற்கு உண்மை…இன்னு தெரியலை..