in

அல்லு அர்ஜுன் தீடிர் கைது. கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள்


Watch – YouTube Click

அல்லு அர்ஜுன் தீடிர் கைது. கொந்தளித்த தெலுங்கு ரசிகர்கள்

புஷ்பா 2 படப்பிடிப்பின் பிரீமியர் ஷோ...விற்கு வந்த போது கூட்ட நெருச்சலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இது சம்பந்தமாக அல்லு அர்ஜுனை…னை போலீசார் நேற்று கைது செய்தார். புஷ்பா 2 படம் கடந்த ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார்.

அல்லு அர்ஜுனனை பார்க்க ரசிகர் கூட்டம் அலை மோதியதால் 35 வயதான ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து தற்பொழுது ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

இது சம்பந்தமாக போலீசார் தியேட்டர் உரிமையாளர் மற்றும் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே அல்லு அர்ஜுன் ஹைதராபாத் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு 11ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

நேற்று திடீரென்று போலீசார் நடிகர் அல்லு வீட்டுக்கு சென்று கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை அடுத்து 14 நாட்கள் அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மீண்டும் ஹைதராபாத் கோர்ட்டில் இடைக்கால ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி இறந்த குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் நஷ்ட ஈடு கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது அதே நேரம் அந்த சம்பவம் நடைபெற்ற போது அல்லு அர்ஜுன் அங்கு இருந்ததால் அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய முடியாது.

அல்லு அர்ஜுன் ஒரு நடிகராக இருந்தாலும் அவரும் ஒரு சக மனிதர். அவரது உரிமையில் தலையிட முடியாது என்று அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்தார். இவரின் கைதி செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கொந்தளித்தது.


Watch – YouTube Click

What do you think?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சொத்துக்களை ஏழைகளுக்கு  எழுதிவைத்துவிட்டாரா?