in Cinema
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதிவைத்துவிட்டாரா?
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதிவைத்துவிட்டாரா?
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அண்மையில் அளித்த பேட்டியில் தான் இரண்டு வருடம் சினிமா துறையில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அமெரிக்காவிற்கு ட்ரீட்மென்ட் செல்ல இருபதாக கூறினார்.
ஆனால் தனக்கு என்ன நோய் என்பதை பற்றி அவர் வெளியிடவில்லை இவர் கடைசியாக தமிழில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்தார்.. ரசிகர் ஒருவர் இவருடன் செல்பி எடுக்கும்போது தள்ளிவிட்டது பெரும் சர்ச்சையானது அதற்கு விளக்கம் அளித்தவர்.
நான் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறேன் எனக்கு தொற்று ஏற்படக்கூடாது என்று ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொண்டேன் என்றார். இந்த பதிவுக்கு பிறகு இவருக்கு கேன்சர் இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர்.
இவரின் குடும்பத்திற்கு அடுத்தடுத்து சோதனை வந்து கொண்டிருக்கிறது நடிகர் சிவராஜ் தம்பி ஜிம்…இல் உடற்பயிற்சி செய்யும் பொழுது மாரடைப்பு வந்து இறந்தார். இப்போ இவருக்கு புற்றுநோய்….. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதால் தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டதாகவும் வதந்திகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து utuber பைல்வான் என்ன சொன்னாருனா அவருக்கு புற்றுநோய் இருப்பது உண்மை அதனால் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறார். ஆனால் சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்க வில்லை வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.