in

கண்களில் கண்ணீர் வழிந்தோடிய அல்லு மகள்


Watch – YouTube Click

கண்களில் கண்ணீர் வழிந்தோடிய அல்லு மகள்

 

ஹைதராபாத்து தியேட்டரில் நடந்த உயிர்இழப்பு காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டவர், நேற்று இரவு முழுவதும் சிறையில் இருந்தார்.

அவருக்கு சிறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. உணவை மறுத்து, இரவு முழுவதும் சாப்பிடாமலே இருந்தார்.

சிறையில் அவருக்கு A1…கிளாஸ் தயார் செய்யப்பட்டும் அந்த படுக்கையில் படுக்காமல் அல்லு அர்ஜுன் தரையிலேயே படுத்து உறங்கினார்.

இந்த தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுன் மீது மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது .

ஒரு நாள் இரவு சிறையில் இருந்து விட்டு விடுதலையான அல்லு அர்ஜுன் காக ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டு வாசலிலே காத்துக் கொண்டிருந்தனர்.

அவரது மகன் ஓடிவந்து அவரை கட்டிக் கொண்டார். மனைவி சினேகா ரெட்டி அவரை அணைத்து முத்தம் மழை பொழிந்தார். அல்லு மகள் Arha. …வை தூக்கி கொஞ்சிய போது மகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது குடும்பத்தினரின் பாசத்தை பார்த்த கூடி இருந்த ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது.


Watch – YouTube Click

What do you think?

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சொத்துக்களை ஏழைகளுக்கு  எழுதிவைத்துவிட்டாரா?

TTF….Vasan கடையில் கொள்ளை