TTF….Vasan கடையில் கொள்ளை
பிரபல Youtuber….ரான TTF.. Vasan கடையில் நூதன முறையில் திருட்டு நடந்துள்ளது.
சென்னையில் டிடிஎப் நடத்தி வரும் கடையில் விலை உயர்ந்த ஹெல்மெட்கள் மற்றும் பைக்களின் உதிரி பாகங்கள் விற்கப்படுகிறது. TTF…பற்றி அறியாதவர்கள் இல்லை . வீலிங்… செய்கிறேன் Accident ஆகி சிறை சென்றார்.
தற்பொழுது ஜாமினில் வெளியாகி உள்ளார். மஞ்சள் வீரன் என்ற படத்தில் கமிட்டானவர் சிறைக்கு சென்றதால் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருடர்கள் கொள்ளையடிக்கும் வீடியோ …வை வெளியிட்டுள்ளார். அதில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வரும் இரண்டு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 2.45 லட்சம் மதிபுள்ள ஹெல்மெட் மற்றும் 50…ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அந்த வீடியோவில் நக்கலாக சென்னைக்கு வந்து ஏதாவது வேலை செய்யலாம் என்றால் விடமாட்டார்கள் போல என்று வடிவேலு டயலாக்குடன் வெளியிட்டுள்ளார்.
திருட்டு நடந்தாலும் இவருக்கு குசும்பு மட்டும் போகவில்லை என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சியை போலீசாரிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்திருக்கிறார் TTF வாசன்.