இது ஒரு பாடம் எல்லோருக்கும்
நடிகர் அல்லு அர்ஜுன் கைதி செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கு நடிகர் நானி தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தியேட்டரில் நடந்த சம்பவதிலிருந்து அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மீண்டும் இப்படி ஒரு இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நடந்த தவறுக்கு தனிநபர்கள் பொறுப்பாக முடியாது என்று கூறினர்.
ராஷ்மிகா மந்தனாவும் இப்போது நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை நடந்த சம்பவம் ஒரு சோகமானது இருப்பினும் தனிநபர் மீது குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.