இந்த உறவுக்குள் நுழையாமல் இருந்திருக்கலாம் …நயன்தாரா வருத்தம்
Different Personality…இன்னா அது நயன் தான், விமர்சனகளை பற்றி கவலைபடாமல் தான் நினைத்ததை புதுமையாக செய்து முடிப்பவர் நடிகை நயன்தாரா.
சினிமா பின்புலம் இல்லாமல் முழுக்க முழுக்க தனது கடும் உழைப்பால் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தவர் நயன்தாரா. தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அளித்த பேட்டியில், நடன இயக்குனர்- பிரபுதேவாவின் வேண்டுகோளின் காரணமாக படங்ககளில் நடிப்பதை நிறுத்த தயாராக இருந்ததாக தெரிவித்தார்.
“என் வாழ்க்கையில் காதல் வேண்டுமென்றால் என் Career…ரை விடவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என்றார்.
மனகசப்பின் காரணமாக பிரேக் Up ஆனது இவர்கள் காதல். நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ஆவணப்படம் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அன்றைக்கு ஆரம்பித்த பிரச்சினை இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்க’ பேட்டியில் விக்னேஷ் சிவன்…வனை கலாய்த்து வரும் ட்ரோல்…கள் பற்றி கேட்க என்னை திருமணம் செய்து கொண்டதால் அவர் பல இன்னல்களுக்கு ஆளாகிறார் அவரைப் பற்றி வரும் ட்ரோல்….களை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
சில நேரங்களில் நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறேன் எனக்கு எப்பொழுதுமே இந்த குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
அவரை இந்த உறவுகள் அழைத்தது நான், இல்லை என்றால் அவருக்கு என்று ஒரு பெயர் இருந்திருக்கும் அவர் நல்ல மனிதர் அவரைப் போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை.
அவர்மேல் நான் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் சில சந்தர்ப்பங்களில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினையால் சரிந்து விடுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்’ தமக்கு சமமான வெற்றியாளர்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கின்றோம் ஆனால் எங்கள் உறவு அப்படி அல்ல நிபந்தனையற்ற உறவு தியாகங்கள் மற்றும் சமரசங்கள் இல்லை.
அவர் என்னைவிட மிக தாமதமாகத்தான் அவருடைய கேரியரை தொடங்கினார். என்னுடைய Career.. வெற்றிகரமாக இருப்பதால் என்னை அவருடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயம்.. இல்லை என்று தனது ஆதங்கத்தை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்தினார்.