in

விஜய்..டிவி..யில் வெளியாகும் 4 புதிய சீரியல்கள்


Watch – YouTube Click

விஜய்..டிவி..யில் வெளியாகும் 4 புதிய சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அந்த ஸ்லாட்டில் புதிய சீரியல்களை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

விஜய் டிவி ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மதுமிதா கதாநாயகியாகவும் இவருக்கு ஜோடியாக அரவிந்த் நடிக்கிறார்.

மேலும் முத்தழகு சீரியலில் நடித்த ஷோபனா…வுடன் ஷமீர், பூங்காற்று திருமா என்ற சீரியல் நடிக்க உள்ளார். ஏற்கனவே இரண்டு புதிய செயல்களுக்..காணப் புரோமோ வெளியான நிலையில் மூன்றாவது தொடரான சிந்து பைரவி சீரியலும் இந்த வரிசையில் Waiting.

ஆனால் சிந்து பைரவி நடிகர் நடிகைகள் பற்றிய எந்த தகவலும் தற்பொழுது வரை வெளியாகவில்லை . எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மற்றோரு நடிகை சத்யா தேவராஜன் தனம் சீரியலில் விஜய் டிவி…இக்குள் நுழைகிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது…..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்